வெள்ளி, மார்ச் 6

எங்கே என் காதல்?




காதலில் இல்லை (ன்றாலும்) காட்சியிலாவது தோன்றிவிடு

அழகிய மாலை !
கவலைகள் கலந்தாடும் என்மனவோலை.
சுகங்களில் திலைத்தேன்.... தொலைத்தேன்
சோகங்களில் புதைந்தேன் நான்.

விழி திறந்தால் வழிவருமோ ?
விதி இருந்தால் சுகம் வருமோ ?
நிழல் எல்லாம் நிஜமாகுமோ ?

செல்களை உருக்கி,செம்பருத்தி ! உனக்கு இதயம் அனுப்பினேன்.
பொன்னகை மாது புன்னகை செய்தாயே!
விண்ணும் மண்ணும் தொட்டேன் நான்.
என் வென்மதி உன்னில் தொலைந்தேன் நான்.
சோகங்களை புதைத்தேன் சுகங்களில் திழைத்தேன்

விடிகாலை தாமரை பொன்மாலை மல்லிகை.
விழிகளில் விருப்பம் வழிகளில் நீயாக.
நினைத்து மெட்டுக்கள் இசைத்த நேரம் தூரங்களை
தந்தாய் என் நேரங்களை மருதாய்.

கண்டதெல்லாம் சொப்பனமோ ?
கண்ணிமையில் காணல் நீரோ ?
திரும்பிய திசை எல்லாம் உனைக்கண்டேன்
விரும்பிய படி எல்லாம் எனை மாற்றினேன்
நீ விரும்பிய படி எல்லாம் எனை மாற்றினேன்

வானமே நீ இல்லை,வானவில் நானும் தொல்லை
நித்திலமே,என் நினைவுகளின் சத்தியமே.
உன்னோடு வாழ்ந்து விட்டேன்,என்னை நான் தந்துவிட்டேன்.
உயிரோடு உணர்வில்லாமல் காதலோடு கண்மனி இல்லாமல் நான்
இருக்கிறேனம்மா இயற்கையோடு செயற்கையாக.

*************************************************************************************
Original Version.
*************************************************************************************



************************************************************************************